இந்த தினமானது உலகெங்கிலும் அருகி வரும் முதலை இனங்களின் அவலநிலை குறித்து உலகத்திற்கு முன்னிலைப் படுத்துவதற்கான ஓர் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரமாக கடைபிடிக்கப் படுகிறது.
இந்தியாவில் மூன்று முதலை இனங்கள் உள்ளன. அவை,
மக்கர் (அ) சதுப்பு நிலை முதலை (க்ரோக்கோடைலஸ் பாலுஸ்ட்ரிஸ்) – IUCN எளிதில் பாதிக்கப்படக் கூடிய உயிரினம்
கழிமுக (அ) உப்புநீர் முதலை (க்ரோக்கோடைலஸ் போரோசஸ்) – IUCN குறைந்தபட்ச கவனம் தேவைப்படும் இனம்.
கங்கை நீர் முதலை (கவியாலிஸ் கேஞ்செட்டிகஸ்) – IUCN மிகவும் அருகி வரும் இனம்.