உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் – ஜுன் 15
June 16 , 2021
1483 days
611
- கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிப்படைந்த முதியவர்களுக்காக குரல் எழுப்புவதற்காக இந்த தினமானது உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது.
- உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்திற்கான கருத்துரு 'Access to Justice' (நீதியை அணுகுதல்) என்பதாகும்.
- இந்த தினமானது 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது.
- முதியோர் கொடுமைத் தடுப்பிற்கான சர்வதேச பிணைய அமைப்பின் பரிந்துரையினைத் தொடர்ந்து இந்த அங்கீகாரமானது வழங்கப்பட்டது.

Post Views:
611