உலக முதியோர் தினம் 2025 - ஆகஸ்ட் 21
August 24 , 2025
9 days
28
- இத்தினமானது 1988 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனால் 5847 பிரகடனத்தின் மூலம் நிறுவப்பட்டது.
- முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்ட இத்தினம், பின்னர் 1990 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையினால் உலகளாவிய அனுசரிப்பாக அங்கீகரிக்கப்பட்டது.
- முதியோரின் பங்களிப்புகளைக் கௌரவிப்பதும், அவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering Elderly Voices for an Inclusive Future" என்பதாகும்.
Post Views:
28