உலக முதியோர் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு தினம் 2025 - ஜூன் 15
June 15 , 2025 66 days 81 0
சர்வதேச முதியோர் வன்கொடுமை தடுப்பு வலையமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பால் இது உருவாக்கப்பட்டது.
இத்தினமானது விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் முதியோர் வன்கொடுமை மற்றும் புறக்கணிப்பு பற்றிய மிகச் சிறந்த புரிதலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: “Addressing Abuse of Older Adults in Long Term Care Facilities: Through Data and Action” என்பதாகும்.