உலக மூங்கில் தினம் (WBD – World Bomboo Day) – செப்டம்பர் 18
September 20 , 2020 1925 days 740 0
இந்தத் தினமானது மூங்கிலின் பயன்பாடுகள் குறித்தும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களில் மூங்கிலின் பயன்பாட்டை ஊக்குவிப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
இது 2009 ஆம் ஆண்டில் பாங்காக்கில் நடைபெற்ற 8வது உலக மூங்கில் காங்கிரஸின் போது உலக மூங்கில் அமைப்பினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.
WBD – 2020ன் 11வது பதிப்பிற்கான கருத்துரு, “தற்பொழுது மூங்கில்” என்பதாகும்.