உலக மூங்கில் தினம் – 18 செப்டம்பர்
September 21 , 2021
1421 days
516
- 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “#PlantBamboo : இது மூங்கில் நட வேண்டிய சமயம்” என்பதாகும்.
- மூங்கிலானது போவாசியே என்ற குடும்பத்தைச் சேர்ந்த உயரமான மரம் போன்ற ஒரு புல் இனம் ஆகும்.
- இத்தினமானது 2009 ஆம் ஆண்டில் உலக மூங்கில் அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.

Post Views:
516