மூளை தொடர்பான நோய்கள் மற்றும் நரம்பியல் ஆரோக்கியம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
உலக நரம்பியல் கூட்டமைப்பானது உலகளவில் மூளை தொடர்பான ஆரோக்கியத்தை ஊக்குவிக்க இத்தினத்தை முன்மொழிந்ததைத் தொடர்ந்து இது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
இந்த தினம் கல்வி, ஆதரவு, தடுப்பு, பராமரிப்புக்கான அணுகல் மற்றும் மூளை நோய் சார்ந்த ஆராய்ச்சிக்கான ஆதரவை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Brain Health for All Ages" என்பதாகும்.