முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்ட இத்தினமானது தாய்லாந்தின் பாட்ரிசியா சிம்ஸ் மற்றும் யானை மறு அறிமுகம் அறக்கட்டளையால் தொடங்கப் பட்டது.
வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் யானைகளுக்கான நெறிமுறை சார்ந்த சுற்றுலா மற்றும் வாழ்விடப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Matriarchs & Memories" என்பதாகும்.