TNPSC Thervupettagam

உலக யுனானி தினம் 2026 – பிப்ரவரி 11

February 14 , 2026 9 days 74 0
  • இந்தியாவில் யுனானி மருத்துவத்தின் முன்னோடியான ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • யுனானி மருத்துவம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் அதன் பங்கு பற்றிய விழிப்பு உணர்வை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாரம்பரிய யுனானி நடைமுறைகளை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "Innovation and Evidence in Unani Practice" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்