இது புற்றுநோய் நோயாளிகளின் நலனுக்கான நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நாள் புற்றுநோய் நோயாளிகள், அந்த நோயிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அன்பு, நம்பிக்கை மற்றும் இரக்கத்துடன் கவனிக்கும் அந்த நோயாளிகளின் பராமரிப்பாளர்களை கௌரவிக்கிறது.
இது 1996 ஆம் ஆண்டில் உயிரழந்த கனடாவினைச் சேர்ந்த 12 வயது புற்றுநோய் நோயாளி மெலிண்டா ரோஸின் நினைவைக் குறிக்கிறது.
புற்றுநோய் தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நோயாளிகளின் உணர்ச்சித் தேவைகள் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் எழுப்புகிறது.