May 14 , 2026
16 hrs 0 min
1
- லூபஸ் எனப்படும் நாள்பட்ட தன்னுடல் தாக்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- லூபஸ் என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதன் சொந்த ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் உறுப்புகளைத் தாக்கும் ஒரு தன்னுடல் தாக்கு நோயாகும்.
- சோர்வு, மூட்டு வலி, முகத்தில் பட்டாம்பூச்சி வடிவத் தடிப்பு, காய்ச்சல், முடி உதிர்தல் மற்றும் வாய் புண்கள் ஆகியன இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Make Lupus Visible" என்பதாகும்.
Post Views:
1