TNPSC Thervupettagam

உலக வங்கி & சர்வதேச நாணய நிதியம் – உயர்மட்ட ஆலோசனைக் குழு

June 23 , 2021 1454 days 620 0
  • மான்டேக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia) அவர்கள் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் அமைக்கப் பட்டுள்ள ஒரு உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவராவார்.
  • இக்குழுவிற்கு மாரி பங்கெஸ்து (Mari Pangestu),  செய்லா பசார்பசியோக்லு (Ceyla Pazarbasioglu) மற்றும் லார் டு நிக்கோலஸ் ஸ்டெர்ன் (Lord Nicholas Stern) ஆகியோர் இணைந்து தலைமை தாங்குவர்.
  • கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் உருவாக்கப் பட்ட இரட்டை நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக வேண்டி இந்த குழுவானது அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்