TNPSC Thervupettagam

உலக வடிவமைப்பு தினம் 2025 - ஏப்ரல் 27

April 30 , 2025 17 hrs 0 min 21 0
  • இது வடிவமைப்பு நுட்பத்தின் மதிப்பையும், மாற்றத்தினை ஏற்படுத்துவதில் அதன் திறனையும் அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1995 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகின்ற இந்தத் தினமானது 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதியன்று சர்வதேச வடிவமைப்பு சபை நிறுவப்பட்டதை நினைவு கூர்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "outlandish optimism" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்