உலக வர்த்தக அமைப்பு - துர்க்மெனிஸ்தான்
July 25 , 2020
1842 days
811
- உலக வர்த்தக அமைப்பில் (WTO - World Trade Organization) பார்வையாளர் அங்கீகாரத்தைப் பெற்ற 25வது நாடு துர்க்மெனிஸ்தான் ஆகும்.
- இந்த வர்த்தக அமைப்புடன் முறையான உறவுகளை ஏற்படுத்திய கடைசி முன்னாள் சோவியத் குடியரசு நாடு துர்க்மெனிஸ்தான் ஆகும்.
- WTOன் தலைமையகமானது ஆஸ்திரியாவின் ஜெனீவாவில் உள்ளது.

Post Views:
811