இது ஆண்டிற்கு இரண்டு முறை மே 10 மற்றும் அக்டோபர் 11 ஆகிய தேதிகளில் கொண்டாடப் படுகிறது.
மனித நடவடிக்கைகள் மற்றும் விரிவடையும் நகர்ப்புற மேம்பாடு காரணமாக வலசை போகும் பறவைகள் எதிர்கொள்ளும் பல சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Shared Spaces: Creating Bird-Friendly Cities and Communities" என்பதாகும்.