உலக வலசை போகும் பறவைகள் தினம் 2025 - மே 10
May 13 , 2025
16 hrs 0 min
11
- இது மே மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.
- இது வலசை போகும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துக்காட்டும் வருடாந்திர விழிப்புணர்வு நிகழ்வாகும்.
- உலகளவில், அனைத்துப் பறவை இனங்களிலும் 49% இனங்கள் அழிந்து வருகின்றன, மேலும் 8 இனங்களில் 1 இனம் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளது.
- “Shared Spaces: Creating Bird-Friendly Cities and Communities” என்பது 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துருவாகும்.

Post Views:
11