TNPSC Thervupettagam

உலக வானிலை தினம் - மார்ச் 23

March 29 , 2024 31 days 75 0
  • இது உலக வானிலை அமைப்பு (WMO) அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டதை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • 1950 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று, உலக வானிலை அமைப்பு உடன்படிக்கை என்பது நடைமுறைக்கு வந்த நிலையில், அது 1951 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு முகமையாக மாறியது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “At the Frontline of Climate Action" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்