உலக வானிலை தினம் – மார்ச் 23
March 24 , 2022
1244 days
519
- இந்தத் தினமானது உலக வானிலை அமைப்பின் நிறுவன தினமாகக் கொண்டாடப் படுகிறது.
- இது புவியின் வளிமண்டலத்தினுடையச் செயல்பாடுகள் குறித்த ஈடுபாடுகளைச் செலுத்துகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “முன்னெச்சரிக்கை மற்றும் முன்கூட்டிய நடவடிக்கை” என்பதாகும்.
- இத்தினமானது, 1950 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று நிறுவப்பட்ட உலக வானிலை அமைப்பின் நிறுவன தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Post Views:
519