உலக விண்வெளி வாரம் - அக்டோபர் 4 முதல் 10 வரை
October 5 , 2020
1765 days
668
- உலக விண்வெளி வாரம் என்பது பூமியின் விண்வெளி குறித்த ஒரு மிகப்பெரிய நிகழ்வாகும்.
- உலக விண்வெளி வாரமானது அக்டோபர் 4, 1957 அன்று தொடங்கப்பட்டது.
- மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் புவிச் செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 என்பது விண்ணிற்கு ஏவப்பட்டதைக் குறிக்க இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
- சோவியத் யூனியனால் 1957 ஆம் ஆண்டில் விண்வெளியில் செலுத்தப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக் ஆகும்.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது "செயற்கைக்கோள்கள் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன" என்பதாகும்.

Post Views:
668