TNPSC Thervupettagam

உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் 2025 - ஜூலை 06

July 13 , 2025 12 days 20 0
  • இத்தினமானது விலங்கு வழி நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவற்றின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1885 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் லூயிஸ் பாஸ்டர் வெற்றிகரமான முதல் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்தினார்.
  • மனிதர்களில் பரவும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொற்று நோய்கள் ஆனது விலங்கு வழி தொற்று மூலம் பரவுகின்றன என்பதோடு மேலும் சுமார் 75% வளர்ந்து வரும் தொற்று நோய்கள் விலங்குகளிடமிருந்து உருவாகின்றன.
  • "zoonoses" (zoonosis என்பதன் பன்மை) என்ற சொல் ஆனது Zoon (விலங்கு) மற்றும் Nosos (நோய்) ஆகிய கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்