உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருது - 2019
February 2 , 2020
1944 days
704
- இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனையான ராணி ராம்பால் “2019 ஆம் ஆண்டுக்கான உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை” என்னும் பட்டத்தை வென்றுள்ளார்.
- இந்த விருதினைப் பெறுகின்ற உலகின் முதலாவது ஹாக்கி வீரர் இவராவார்.
- 2020 ஆம் ஆண்டில் ராணி ராம்பாலுக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post Views:
704