உலக விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம் - ஜூலை 02
July 10 , 2018 2492 days 626 0
உலக விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம், விளையாட்டின் மேம்பாட்டிற்கான விளையாட்டு பத்திரிக்கையாளர்களின் சேவையை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 02 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினத்தின் முக்கிய கருத்தானது, விளையாட்டு பத்திரிக்கையாளர்களை அவர்களது வேலையில் சிறந்து விளங்கச் செய்யவும் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதற்கும் ஊக்கப்படுத்துவதே ஆகும்.