உலக விளையாட்டுத் துறைப் பத்திரிகையாளர்கள் தினம் - ஜூலை 02
July 5 , 2024 316 days 191 0
சர்வதேச விளையாட்டுத் துறைப் பத்திரிகையாளர்கள் சங்கம் (AIPS) ஆனது இந்நாளை நிறுவியது.
இது 1994 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகளின் போது AIPS ஓர் அமைப்பாக உருவான தினத்தை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
விளையாட்டுத் துறைப் பத்திரிகையியல் என்பது விளையாட்டு தொடர்பான எந்த ஒரு பிரிவு அல்லது தலைப்பு தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்துகின்ற ஒரு வகையான அறிக்கையிடல் ஆகும்.
அவர்கள் அச்சு, ஒளிபரப்பு மற்றும் இணையம் உள்ளிட்ட பல்வேறு ஊடகத் தளங்களில் பணியாற்றுகின்றனர்.