உலக வீடற்றோர் தினம் - அக்டோபர் 10
October 17 , 2022
1034 days
370
- இத்தினமானது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- உலகெங்கிலும் உள்ள வீடற்ற மக்களின் அவல நிலையை கவனத்தில் கொள்வதற்காக இந்தத் தினமானது உருவாக்கப்பட்டது.
- இந்த ஆண்டு, டெல்லி அரசானது தனது முதல் குடிசை விழாவை ஏற்பாடு செய்தது.

Post Views:
370