October 5 , 2026
11 hrs 0 min
33
- வெறிநாய்க் கடி நோயைத் தடுப்பது மற்றும் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Stronger Together என்பதாகும்.
- வெறிநாய்க் கடி நோய் என்பது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 59,000 பேரைக் கொல்லும் ஒரு கொடிய விலங்குவழியாகப் (zoonotic) பரவக்கூடிய நோயாகும்.
- அறிகுறிகள் தோன்றியவுடன், வெறிநாய்க் கடி நோய் கிட்டத்தட்ட 100 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
- வெறிநாய்க் கடி நோய் கட்டுப்பாட்டிற்கான உலகளாவிய கூட்டணியின் (GARC) ஆதரவுடன் 2007 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் உலகளவில் குறிக்கப்பட்டு வருகிறது.
Post Views:
33