உலக வெறிநாய்க்கடி நோய் தினம் – செப்டம்பர் 28
September 29 , 2020
1790 days
538
- இது வைரஸ் நோயான வெறிநாய்க்கடி நோய் குறித்தும் அதனைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது முதலாவது வெறிநாய்க்கடி நோய் மருந்தை மேம்படுத்தியவரான லூயிஸ் பாஸ்டியர் என்பவரது இறந்த தின நினைவைக் குறிக்கின்றது.
- இது அமெரிக்காவில் உள்ள உலகளாவியக் கூட்டிணைவு உலக வெறிநாய்க்கடி நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பினால் அனுசரிக்கப்படுகின்றது.
- முதலாவது உலக வெறி நாய்க்கடி நோய் தினப் பிரச்சாரமானது 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்பட்டது.

Post Views:
538