உலக ஹோமியோபதி விழிப்புணர்வு வாரம்
April 26 , 2021
1572 days
565
- 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 16 வரையிலான வாரம் உலக ஹோமியோபதி விழிப்புணர்வு வாரமாகும்.
- இது சாமுவேல் ஹென்மேன் பிறப்பினைக் கொண்டாடுவதற்காக கடைபிடிக்கப் படுகிறது.
- இவர் ஹோமியோபதியின் தந்தையாவார்.

Post Views:
565