உலகக் கணினி எழுத்தறிவு நாள் - டிசம்பர் 02
December 5 , 2020
1716 days
511
- உலகக் கணினி எழுத்தறிவு நாளானது முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டு கொண்டாடப் பட்டது.
- உலகக் கணினி எழுத்தறிவு நாளானது தேசியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இருபதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- மக்களுக்கு இன்னும் எட்டாத கணினி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பற்றிய போதுமான விழிப்புணர்வை அளிக்கும் வகையில் இந்நாள் அனுசரிக்கப் படுகிறது.
Post Views:
511