உலகக் கண்காட்சி 2020 – துபாய்
October 7 , 2021
1391 days
618
- ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உலகக் கண்காட்சி 2020 என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
- இந்தக் கண்காட்சியின் முக்கியக் கருத்துரு, “Connecting minds, Creating The Future" என்பதாகும்.
- 2020 ஆம் ஆண்டின் கண்காட்சியானது மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா & தெற்காசியப் பகுதியில் நடத்தப்படும் முதல் கண்காட்சியாகும்.
- இந்தக் கண்காட்சியில் இந்தியக் காட்சி கூடத்திற்கான கருத்துரு, “Openness Opportunity and Growth” என்பதாகும்.

Post Views:
618