TNPSC Thervupettagam

உலகக் காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டிகள் 2025

July 27 , 2025 12 hrs 0 min 3 0
  • ஜூன் 27 முதல் ஜூலை 06 ஆம் தேதி வரை அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு உலகக் காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • இந்த சர்வதேசப் போட்டியில், தமிழ்நாடு காவல்துறையினர் V. தினேஷ், S. அர்ஜுன், B. ஹரிகிருஷ்ணன், V. சரண்யா மற்றும் K. இளவரசி ஆகியோர் அகில இந்தியக் காவல் அணி சார்பாகப் போட்டியிட்டனர்.
  • மூன்று தங்கம், நான்கு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என அவர்கள் மொத்தம் 11 பதக்கங்களை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்