TNPSC Thervupettagam

உலகக் குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டிகள் 2025

November 28 , 2025 7 days 81 0
  • உலகக் குத்துச்சண்டை கோப்பையின் இறுதிப் போட்டிகள் 2025 ஆனது உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றது.
  • இந்தப் போட்டியை உலகக் குத்துச்சண்டை அமைப்புடன் இணைந்து இந்திய குத்துச் சண்டை கூட்டமைப்பு (BFI) ஏற்பாடு செய்தது.
  • இந்தியா ஒன்பது தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் உட்பட மொத்தம் 20 பதக்கங்களை வென்றது.
  • 2025 ஆம் ஆண்டு உலகக் குத்துச்சண்டை கோப்பை போட்டித் தொடரில் இந்தியா 13 தங்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து இதில் கஜகஸ்தான் 12 தங்கங்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்