TNPSC Thervupettagam

உலகச் சதுப்புநில தினம் 2025 - ஜூலை 26

July 29 , 2025 3 days 16 0
  • இது யுனெஸ்கோ அமைப்பினால் 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தத் தினமானது சதுப்புநிலங்களின் பெரு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் அவற்றின் நிலையான பாதுகாப்பை ஊக்குவிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Protecting Wetlands for Our Future" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்