TNPSC Thervupettagam
June 13 , 2019 2568 days 1089 0
  • சர்வதேசத் தடகளக் கூட்டமைப்பு மன்றம் (International Association of Athletics Federations), “உலகத் தடகளம்” என்று தனது பெயரைத் தானே மாற்றிக் கொண்டுள்ளது. இது தனது பெயர் மாற்றத்தினைப் பிரதிபலிப்பதற்காக ஒரு புதியச் சின்னத்தை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புதிய சின்னத்தில் “World” என்பதில் “W” ஆனது போட்டியில் வெற்றி பெற்ற பின்பு வீரர் தனது கையை உயர்த்துவதையும் “Athletics” என்பதில் “A” ஆனது தடகள வீரரின் கவனத்தையும் குறிக்கின்றது. “W” மற்றும் “A” ஆகியவற்றின் மேல் வில் போன்ற ஒரு அமைப்பு தடகள சமூகம் ஒன்றிணைந்து வருவதையும் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்