உலகத் தத்துவ தினம் – நவம்பர் 19
November 21 , 2020
1624 days
500
- இது யுனெஸ்கோவினால் 2002 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது.
- 2005 ஆம் ஆண்டில், இது அதிகாரப்பூர்வ ஐக்கிய நாடுகள் உலகத் தத்துவ தினமாக உருவெடுத்தது.
- இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழன் அன்று அனுசரிக்கப் படுகின்றது.
- தத்துவமானது கிரேக்க நாட்டில் தனது தொடக்கத்தைக் கொண்டுள்ளது.

Post Views:
500