உலகத் தரநிலை தினம் - அக்டோபர் 14
October 20 , 2022
1032 days
340
- இந்தத் தினமானது நுகர்வோர், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு தர நிலைப்படுத்தலின் மதிப்பைப் பற்றி கற்பிக்க முயற்சிக்கிறது.
- இந்த நாள் 1956 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற 25 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் முதல் கூட்டத்தை நினைவு கூறுகிறது.
- தரநிலைப்படுத்தலை மேற்கொள்ளச் செய்வதற்காக வேண்டி ஒரு சர்வதேச அமைப்பு தொடங்கப் பட்டதை இந்தத் தினம் குறிக்கிறது.
- தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பானது (ISO) 1947 ஆம் ஆண்டில் 67 தொழில் நுட்பக் குழுக்களுடன் நிறுவப்பட்டது.
- 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப் பட்ட பார்வை " என்பதாகும்.

Post Views:
340