உலகத் தரநிலை தினம் – நவம்பர் 10
November 19 , 2022
974 days
370
- இது நவம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று (இவ்வாண்டு நவம்பர் 10) அனுசரிக்கப் படுகின்றது.
- லண்டனில் அலுவலகத்தைக் கொண்ட ஒரு வர்த்தக நிறுவனமான பட்டயத் தரநிலை நிறுவனமானது 1919 ஆம் ஆண்டில் உலகத் தரநிலை தினத்தை நிறுவியது.
- நவம்பர் 7 முதல் 11 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் உலகத் தரநிலை வாரமும் அனுசரிக்கப் பட்டது.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு “தரநிலை விழிப்புணர்வு : சரியான காரியத்தை நிறைவேற்றுதல்” என்பதாகும்.

Post Views:
370