உலகத் தரநிலை நாள் – 11 நவம்பர்
November 13 , 2021
1365 days
459
- லண்டனில் அமைந்துள்ள சார்ட்டர்ட் குவாலிட்டி இன்ஸ்டிடியூட் (CQI) என்ற ஓர் தொழில்நிபுணத்துவ அமைப்பு இந்த நாளை நிறுவியது.
- ஐக்கிய நாடுகள் சபை 1990 ஆம் ஆண்டில் இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
- இந்த ஆண்டின் கருத்துரு - 'Sustainability: Improving Our Products, People, and Planet' என்பது ஆகும்.

Post Views:
459