உலகளவில் புதுமை, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் நிலையான மேம்பாட்டினை மேம்படுத்துவதில் தரநிலைகளின் பங்கை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நம்பகமான அமைப்புகள், நியாயமான வர்த்தகம், தொழில்நுட்ப இணக்கத்தன்மை மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான 2030 ஆம் ஆண்டு செயல்பாட்டு நிரலுக்குத் தர நிலைகள் அடித்தளமாக உள்ளன.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Shared Vision for a Better World Spotlight on SDG 17 – Partnerships for the Goals" என்பதாகும்.