TNPSC Thervupettagam

உலகத் தலைவர்களை ஏற்பது குறித்த தரவரிசை

November 9 , 2021 1383 days 534 0
  • மார்னிங் கன்சல்ட் என்பதின் கூற்றுப் படி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தத் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
  • இவர் 70% ஏற்பு வீதத்துடன் இந்தத் தரவரிசையில் முன்னணியில் உள்ளார்.
  • மோடி உலகெங்கிலும் உள்ள இளம் பருவத்தினர் மத்தியில் அதிகபட்ச ஏற்பினைப் பெற்றுள்ளார்.
  • இதில் மெக்சிகோ நாட்டு அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஓப்ராடோர் 2வது இடத்தில் உள்ளார்.
  • இவரைத் தொடர்ந்து இத்தாலிய நாட்டின் பிரதமர் மரியோ டிராகி (58%) இடம் பெற்று ள்ளார்.
  • இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 6வது இடத்தில் உள்ளார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்