உலகத் தலைவர்கள் – உலகத் தரவரிசை
January 25 , 2022
1193 days
539
- உலகத் தலைவர்களில் 71% அங்கீகாரத்துடன் மார்னிங் கன்சல்ட் என்ற குழுமத்தின் உலகத் தரவரிசையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலிடத்தைப் பெற்று உள்ளார்.
- 13 உலகத் தலைவர்களை உள்ளடக்கிய உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் என்ற பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 6வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
- இவரைத் தொடர்ந்து கனட நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Post Views:
539