January 24 , 2022
1193 days
662
- 37 வயதான திருமதி ஷைலின் ஃபோர்டு (Shaylyn Ford) 2022 ஆம் ஆண்டிற்கான உலகத் திருமதியாக மகுடம் சூட்டப்பட்டார்.
- அயர்லாந்தின் ராணி கேட் ஷ்னீடர் (Kate Schneider) அவருக்கு முடிசூட்டினார்.
- இதில் திருமதி. ஜோர்டான் ஜாக்லின் ஸ்டாப் & ஐக்கிய அரபு அமீரகத்தின் திருமதி. தேபாஞ்சலி கம்ஸ்ட்ரா ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
- ஷைலின் ஃபோர்டு அமெரிக்காவின் சார்பாக போட்டியிட்டார்.
- உலகத் திருமதி பட்டத்தை ஓர் அமெரிக்கப் பிரதிநிதி வெல்வது 8வது முறையாகும்.

Post Views:
662