TNPSC Thervupettagam

உலகத் துளிமம் தினம் 2025 - ஏப்ரல் 14

April 27 , 2025 3 days 36 0
  • இந்தத் தினமானது துளிம (குவாண்டம்) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது.
  • இது பிளாங்க் மாறிலியின் முதல் இலக்கங்களான 4.14 என்ற எண்ணின் வடிவமான ஏப்ரல் 14 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Every Day in 2025” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்