உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம் - ஏப்ரல் 21
April 22 , 2022 1663 days 1002 0
குறைகளைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் புதுமையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தனிப்பட்ட மற்றும் குழு நிலைகளில், ஆக்கப் பூர்வமான பல்துறைச் சிந்தனையை ஊக்குவிப்பதையும் இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏப்ரல் 15 முதல் 21 வரை உலகப் படைப்பாற்றல் மற்றும் புதுமை வாரமும் அனுசரிக்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டிற்கான உலகப் படைப்பாற்றல் மற்றும் புதுமை தினத்தின் கருத்துரு, "ஒத்துழைப்பு" என்பதாகும்.