உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம் - ஏப்ரல் 21
April 25 , 2023 979 days 416 0
இந்தத் தினமானது, மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்துவம் குறித்த விழிப்புணர்வினை மேம்படுத்துகிறது.
முதல் முறையாக 2002 ஆம் ஆண்டில் கனடாவில் கொண்டாடப்பட்ட இந்தத் தினத்திற்கு 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை இந்தத் தினத்திற்கு அங்கீகாரமளித்தது.
ஏப்ரல் 21 ஆம் தேதியானது, இத்தாலியின் சிறந்தக் கலைஞரும் கண்டுபிடிப்பாளருமான லியோனார்டோ டா வின்சி அவர்களின் பிறந்த நாளாகும்.