உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினம் – ஏப்ரல் 21
April 23 , 2020 1953 days 544 0
இத்தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அனுசரிக்கப் படுகின்றது.
இது ஐக்கிய நாடுகளின் வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
மேலும் உலகமானது ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 21 வரை உலகப் படைப்பாற்றல் புத்தாக்க வாரத்தையும் அனுசரிக்கின்றது.
இது முதன்முறையாக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று அனுசரிக்கப் பட்டது.