May 3 , 2022
1285 days
633
- உலகப் பட்டிதார் வணிக உச்சி மாநாட்டினை சூரத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- பட்டிதார் சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு உத்வேகத்தை வழங்கச் செய்வதற்காக 'திட்டம் 2026' என்பதின் கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுகிறது.
- முதல் இரண்டு உச்சி மாநாடுகள் 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் காந்திநகரில் நடைபெற்றன.

Post Views:
633