TNPSC Thervupettagam

உலகப் பட்டினி தினம் 2026 – மே 28

May 31 , 2026 6 days 61 0
  • உலகளாவிய பட்டினி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பசியற்ற உலகத்தை உருவாக்குவதில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூகங்களின் பங்கை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
  • 2025-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து நிலை (SOFI) அறிக்கையின்படி, 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக உலகளாவிய பட்டினி குறையத் தொடங்கியுள்ளது.
  • இருப்பினும், சுமார் 673 மில்லியன் மக்கள் (உலகளவில் 12 பேரில் ஒருவர்) இன்னும் நாள் பட்ட பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு மேலும் 2.6 பில்லியன் மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்க இயலவில்லை.
  • பட்டினியை ஒழிக்கும் நோக்கில் 1977-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகளாவிய அமைப்பான 'தி ஹங்கர் ப்ராஜெக்ட்' மூலம் இந்த தினம் 2011-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "The End of Hunger is in Our Hands" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்