TNPSC Thervupettagam

உலகப் பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமை தினம் - ஏப்ரல் 28

April 28 , 2024 19 days 75 0
  • 2003 ஆம் ஆண்டில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) இந்த நாளை நியமித்தது.
  • பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்பு ணர்வை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், தொழில் சார்ந்தப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உடன்படிக்கையானது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்