ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தடைகளற்ற மற்றும் மிகச் சுதந்திரமான பத்திரிகையின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.
உண்மையைக் கண்டறிவதற்காக தங்கள் உயிரை இழந்த அல்லது அனைத்தையும் பணயம் வைத்த ஊடக வல்லுநர்களையும் இத்தினம் கௌரவிக்கிறது.
2024 ஆம் ஆண்டில், பணியின் போது 82 பேரும், 2023 ஆம் ஆண்டில் 74 பேரும் உயிர் இழந்தனர்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Reporting in the Brave New World – The Impact of Artificial Intelligence on Press Freedom and the Media" என்பதாகும்.