உலகப் பயன்பாட்டுத் தினம் - நவம்பர் 10
November 20 , 2022
982 days
293
- ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று உலகப் பயன்பாட்டுத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- உலகை வாழ்வதற்குச் சிறந்த இடமாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயல்படக் கூடிய பல்வேறு சமூகங்களை ஒன்றிணைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
- சிறந்த தரமானப் பொருட்களைக் கோருதல் என்ற ஒவ்வொருப் பயனரின் பொறுப்பு உணர்வின் மீதும் இந்தத் தினம் கவனம் செலுத்துகிறது.
- 2022 ஆம் ஆண்டின் உலகப் பயன்பாட்டுத் தினத்தின் கருத்துரு, "நமது சுகாதாரம்" என்பதாகும்.

Post Views:
293